ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020 – ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020 - ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020 - ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020 – ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ளதாக Fitter பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 17 காலியிடங்களை கொண்ட இந்த Fitter, Airframe Fitter, Security Guard இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்த விண்ணப்பதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HAL
பணியின் பெயர் Fitter, Air frame Fitter, Security Guard
பணியிடங்கள் 17
கடைசி தேதி 06.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
HAL பணியிடங்கள் :

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Fitter, Airframe Fitter, Security Guard பணிகளுக்கு 17 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

HAL கல்வித்தகுதி :
  • Fitter – பிட்டர் பிரிவில் ஐடிஐ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமாகும்.
  • Airframe Fitter – பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Security Guard – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

HAL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.16,820/- முதல் அதிகபட்சம் ரூ.47,790/- வரை ஊதியம் வழங்கப்படும்.

HAL தேர்வு செயல்முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவுத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித்தேர்வு ஆகிய மூன்று செயல்பாடுகளின் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Download Notification 2020 Pdf

HAL Jobs – Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!