இந்திய ராணுவ அறிவிப்பு 2020 !

0
இந்திய ராணுவ அறிவிப்பு 2020 !
இந்திய ராணுவ அறிவிப்பு 2020 !

இந்திய ராணுவ அறிவிப்பு 2020 !

இந்திய ராணுவமானது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் SSC Tech 56 men and SSC Tech 27 women ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் Indian Army 
பணியின் பெயர் SSC Tech 56 men and SSC Tech 27 women
பணியிடங்கள் 191
கடைசி தேதி  12.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
Indian Army பணியிடங்கள் :

இந்திய ராணுவமானது 191 காலியிடங்கள் கீழ்கண்ட பணிகளுக்காக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. பாதுகாப்பு பணியாளர்களின் விதவைகள் உள்ளிட்டோரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • பணியின் பெயர்SSC Tech 56 men and SSC Tech 27 women
Indian Army வயது வரம்பு :
  • SSC Tech – 01 ஏப்ரல் 2021 ஆம் தேதி கணக்கீட்டின் படி விண்ணப்பதாரிகள் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.
  • விதவைகள் – 01 ஏப்ரல் 2021 ஆம் தேதி கணக்கீட்டின் படி விண்ணப்பதாரிகள் வயது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்
Indian Army கல்வித்தகுதி :
  • SSC Tech – இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விதவைகள் :
  1. Tech – B.E./ B. Tech பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Non Tech – ஏதேனும் ஒரு Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Indian Army தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 12.11.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Indian Army SSC Tech 56 and SSC Tech 27 Notification 2020

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!