இந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

2

இந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Indian Army ஆனது SSC Officer (Law) குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian Army காலிப்பணியிடங்கள்:

Indian Army எலியிட்டுள்ள அறிவிப்பின்படி SSC Officer (Law)- க்கு மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Short Service Commission கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் LLB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Indian Army வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 முதல் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IIT Madras- ல் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – ரூ.37,000 ஊதியம் || முழு விவரங்களுடன்!

Short Service Commission ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

Indian Army தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.08.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!