12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2021 – 90 காலிப்பணியிடங்கள் !!

0
12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2021 - 90 காலிப்பணியிடங்கள் !!
12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2021 - 90 காலிப்பணியிடங்கள் !!

12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2021
90 காலிப்பணியிடங்கள் !!

இந்திய ராணுவத்தில் இருந்து 10+2 Technical Entry Scheme – 45 Course பணியிடங்களினை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Technical Entry Scheme – 45 Course
பணியிடங்கள் 90
கடைசி தேதி 02.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ராணுவ வேலைவாய்ப்பு 2021 :

10+2 Technical Entry Scheme – 45 Course பிரிவில் 90 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு :

02.01.2002 முதல் 01.01.2005 வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அவர்களின் வயதானது 16.5 முதல் 19.5 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  1. Stage I
  2. Stage II

மேற்கண்ட தேர்வு அடிப்படையில் பதிவுதாரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!