இந்திய ராணுவத்தில் வேலை பெற விரும்புபவரா?ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
இந்திய ராணுவத்தில் வேலை பெற விரும்புபவரா?ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ராணுவத்தில் வேலை பெற விரும்புபவரா?ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ராணுவத்தில் வேலை பெற விரும்புபவரா?ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Soldier Technical Nursing Assistant (NA)/ Nursing Assistant Veterinary பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய இராணுவம்(ARO) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய இராணுவ நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய இராணுவம்(ARO)
பணியின் பெயர் Soldier Technical Nursing Assistant (NA)/ Nursing Assistant Veterinary
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய இராணுவம் காலிப்பணியிடங்கள்:

Soldier Technical Nursing Assistant (NA)/ Nursing Assistant Veterinary பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.15,000 சம்பளம்!

இந்திய இராணுவம் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 17 1/2 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ARO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய இராணுவ நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
இந்திய இராணுவம் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Measurement Test, Physical Fitness Test மற்றும் Common Entrance Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!