
இந்திய ராணுவ TGC 137 வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் பட்டதாரிகள் தேவை | விண்ணப்பிக்க டிசம்பர் 25 கடைசி நாள்!
இந்தியன் மிலிட்டரி அகாடமி டெஹ்ராடூனில் 137-வது டெக்னிக்கல் கிராஜுவேட் கோர்ஸ் (TGC-135) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ராணுவத்தில் சேர விரும்பும் ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைனில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய ராணுவம் (TGC-137) |
பணியின் பெயர் | Civil/ Building Construction Technology, Mechanical & Others |
பணியிடங்கள் | 40 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15-12-2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
- Civil – 11 பணியிடங்கள்
- Computer Science – 09 பணியிடங்கள்
- Electrical – 03 பணியிடங்கள்
- Electronics – 06 பணியிடங்கள்
- Mechanical – 09 பணியிடங்கள்
- Misc Engg Streams – 02 பணியிடங்கள்
Indian Army கல்வி தகுதி:
பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
02 ஜூலை 1996 மற்றும் 01 ஜூலை 2003-க்கு இடையில் பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.
ரூ.50,000/- ஊதியத்தில் BECIL ஆணைய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!
Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை;
- Short listing
- Medical Examination
- Merit List
சம்பள விவரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- முதல் ரூ.2, 50 000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் 15.12.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.