இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) (General Central Service, Group ‘C’, Non–Gazetted, Non –Ministerial), பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.09.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Staff Car Driver (Ordinary Grade)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய Post Office காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver (Ordinary Grade) பதவிக்கு என 2பணியிடங்கள் காலியாக உள்ளன.

Staff Car Driver வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சிவில் விமான பாதுகாப்பு பணியகத்தில் வேலை வாய்ப்பு – கல்வி தகுதி, சம்பளம், வயது பற்றிய முழு விவரங்கள் உள்ளே!

Car Driver கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.09.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!