இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

6
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

இந்திய தபால் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director / Desk Office பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைதளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் India Post
பணியின் பெயர் Assistant Director / Desk Office
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தபால் துறை வேலைவாய்ப்பு 202 :

Assistant Director / Desk Office பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு துறை/ நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • பதிவாளர்கள் ஏதேனும் ஒரு Graduate தேர்ச்சியுடன் Assistant Director / Desk Officer அல்லது அதற்கு இணையான பணிகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிஇவ்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download India Post Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!