Women’s T20 WC Nzw vs Pakw: படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்.. தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா!!

0
Women's T20 WC Nzw vs Pakw: ????????? ?????? ??????????.. ??????? ??????? ????????? ???????!!
Women's T20 WC Nzw vs Pakw: படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்.. தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா!!
Women’s T20 WC Nzw vs Pakw: படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்.. தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் T20 உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 110 ரன்கள் குவித்தது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக 11.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால், இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!