?????????????? ????????? ??????? ??????????

0
?????????????? ????????? ??????? ??????????

Download Banking Awareness PDF

Download Static GK PDF in Tamil

?????????????? ??????? ????????? ??????? ?????????? ????? ????????????????????.??? ??????? ?????? ??????????????? ????????????.

வ.எண்கமிட்டிகள்/கமிஷன்கள் பெயர்கள் தொடர்புடையது கூடுதல் தகவல்
1பலேகர் நீதிமன்றம்பத்திரிக்கையாளர்களின் சம்பள சீர் திருத்தங்கள்
2 மல்ஹொத்ரா கமிட்டிகாப்பீடு சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட கமிட்டிஇந்த கமிட்டி 1993ல் ஆர்.என்.மல்ஹொத்ரா(முன்னாள்  ரிசர்வ் வங்கியின் கவர்னர்) தலைமையில் உருவாக்கப்பட்ட கமிட்டி
3 ஜானகி ராம் கமிட்டிவங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் விசாரணை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.
4சக்ரவர்த்தி கமிட்டிவங்கித்துறை சீர்திருத்தம்
5ரஜீந்தர் சச்சார் கமிட்டிமுஸ்லீம் சமூகத்தின் மேம்பாடு குறித்து ஆராய உருவாக்கப்பட்ட கமிட்டிஇந்திய நாட்டில் உள்ளமுஸ்லீம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆராய 2005ல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமயில்  உருவாக்கப்பட்ட கமிட்டி
6செல்லையா கமிட்டிகறுப்புப் பணத்தை ஒழிக்க உருவாக்கப்பட்ட கமிட்டி
7வான்சூ கமிட்டிவரி விசாரணை
8பானு பிரதாப் சிங் கமிட்டி விவசாயம்
9கேல்கர் கமிட்டிபிற்படுத்தப்பட்டோருக்கான கார்கில் பாதுகாப்பு விசாரணை.இது ஜனவரி 29,1953ல் ஏற்படுத்தப்பட்டது
10ரங்கராஜன் கமிட்டிதனியார் துறை சீர்திருத்தங்கள் / புள்ளியல் துறை/சர்க்கரை ஆலை
11ரேகி கமிட்டிமறைமுக வரி விதிப்பு கட்டமைப்பு  
12அலாக் கமிட்டிஇந்திய குடிமைப்பணி தேர்வுக்காக அமைக்கப்பட்டது.
13யாஷ்பால் கமிட்டிபள்ளிக் கல்வி முறை
14ஹனுமந்தராவ் கமிட்டிஉரம்
15மஹாஜன் கமிட்டிசர்க்கரை ஆலைத்தொழில்
16R.V.குப்தா கமிட்டிவிவசாயக்கடன்
17கான் கமிட்டிநிதி நிறுவனங்களின் முன்னேற்றம்
18சந்திரத்தா கமிட்டிபங்குச் சங்தை
19UK.ஷர்மா கமிட்டிRRBல் NABARD வங்கியின் செயல்
20அஜீத்குமார் கமிட்டிஇராணுவத்திற்கான சம்பளம்
21CB பாவே கமிட்டிகம்பெனித் தகவல்
22NN வோரா கமிட்டிஅரசியல்வாதிகள் கிரிமினல்களுடனான தொடர்பு
23பிமல் ஜூல்கா கமிட்ATCOS ன் செயல்பாடு
24தனுக்கா கமிட்டிபங்குச் சந்தை
25 சி.பாபு ராஜீவ் கமிட்டிகப்பல் துறையில் மாற்றங்கள்
26 S.L.கபூர் கமிட்டிSSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
27 தாவே கமிட்டிUnorganized sector ல் ஓய்வூதியம்
28 மஷேல்கர் கமிட்டிஆட்டோமொபைல் எரிபொருள் கொள்கை
29 YB ரெட்டி கமிட்டிவருமான வரியில் மாற்றம்
30 பூரிலால் கமிட்டிமோட்டார் வாகன வரி உயர்வு
31சப்தரிஷி கமிட்டிஉள் நாட்டில் தேயிலைத் தொழில் முன்னேற்றம்
32அபிஜித் சென் கமிட்டிநீண்ட கால உணவுக் கொள்கை
33கக்கோதர் கமிட்டிரெயில் பாதுகாப்பு
34பி.கே.சதுர்வேதிமின் துறை சீர்திருத்தம்
35 சியாமலா கோபினாத் கமிட்டிநிதி மோசடி
36ராம் பிரதான் கமிட்டிமும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதல் நடைபெற்றது.தீவிரவாதிஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
37டி.பி வாதவா கமிட்டிபொது விநியோக முறையின் சீர்திருத்தம் பரிந்துரை கொடுக்க உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது
38J.J.ராணி கமிட்டிகம்பெனி சட்டத்தில் மாற்றங்கள்
கமிஷன்கள்
39யூ.சி.பானர்ஜி கமிஷன்கோத்ரா படுகொலை பற்றிய விசாரணைக்கான கமிஷன்
40சர்காரியா கமிஷன்மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கும் சுமூக உறவு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கமிஷன்சர்காரியா கமிஷன் 1983ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.இக்கமிஷனின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிந்தர் சிங் சர்காரியா செயல்பட்டார்.
41ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்1.1992ம் ஆண்டு நடைபெற்ற குண்டிவெடிப்பை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கமிஷன்2.தெலுங்கான மாநிலம் உருவாக்கம் தொடர்பான கமிஷன்.இது 2010ல் அமைக்கப்பட்டது.
42தக்கர் கமிஷன்இந்திரா காந்தி படுகொலை சம்பத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் கமிஷன்
43ஜெயி கமிஷன்ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்கு காரணமான சதி பற்றிய விசாரணை
44வர்மா கமிஷன்ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய விசாரணை
45புகன் கமிஷன் மற்றும் சகர்யா கமிட்டிடெகல்கா டேப்ஸ்
46உபேந்திரா கமிஷன்தங்கம் மனோரமா தேவி என்ற பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன்தங்கம் மனரோமா தேவி என்ற பெண் 17 அஸ்ஸாம் ரைபில்ஸ் துணை ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன்
47 கோத்தாரி கமிஷன்கல்விச் சீர்திருத்தம்
48நீதிபதி நானாவதி கமிஷன்இந்திராகாந்தி கொலை செய்யபட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட கமிஷன்.
49நானாவதி மேத்தா கமிஷன்குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் சம்பவம் எரிப்பு பற்றிய விசாரணை27 பிப்ரவரி 2002 அன்று இக்கோரச்சம்பவம் நடைபெற்றது
50லிபரான் கமிஷன்பாபர் மசூதி இடிப்பு சம்மந்தமாக விசாரிப்பு1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது
51கோஷ்லா கமிஷன்சுபாஷ் சந்திர போஸ் இறப்பின் உண்மையை கண்டறிய நீதிபதி கோஷ்லா தலைமையில் உருவாக்கப்பட்டது.இக் கமிஷன் 1970ல் அமைக்கப்பட்டது
அரசு சார்ந்த கமிஷன்கள்
52மத்திய தகவல் ஆணையம்இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(2005) கீழ் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் தகவல்களை பெற மேல் முறையீடு செய்ய அமைக்கப்பட்டது.2005ல் முதன் முதலில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய தகவல் ஆணையத்தின் முதல் ஆணையர் வாஜாஹட் ஹபிபுல்லா
53மத்திய கண்காணிப்புத்துறை ஆணைக்குழுடெல்லியில் அமைந்துள்ளது.நித்தூர் ஸ்ரீநிவாச ராவ் முதன் மத்திய கண்காணிப்புத் துறை ஆணையக்குழுவின் ஆணையர்.
54தேர்தல் ஆணையம்இந்த ஆணையம் பாராளுமன்ற,சட்டமன்ற, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறது. இது ஜனவரி 25,1950 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்
55பணியாளர்கள் தேர்வு ஆணையம்இந்த ஆணையம் டெல்லியில் அமைந்துள்ளது. நவம்பர் 4,1975ல் ஏற்படுத்தப்பட்டது.

??????? ?????????? ?????? ???????????:

  • ????? ??????? � ???? ???????? ???????
  • ?????? ??????? � ?????? ??????? ???????
  • ???????? ??????? � ?????????? ??????????
  • ??????? ??????? � ???????? ???????????????? ??????
  • ?????? ?????? � ????????? ???????????????? ??????
  • G.???? ?????? � ?????? ???????
  • ????????? ??????? � ??????? ???????????????
  • ???? ???????? ??????? � ????? ?????????????
  • V.??? ??????? ??????? � ?????? ????? ???????
  • M.???????? � ?????? ????? ???????
  • ?????? ???????? � ??????? ?????????????
  • M.?????? � ?????????? ???????
  • M.???????? ??????? � ????? ?? ??????
  • ???????? ?????? � ????? ????????? ?????????????
  • ?????? ?????? � ????????? ????????? ?????????????
  • ???????????? ?????? � ??????????? ??????????
  • ????? ?????? � ??????????? ??????????
  • M.D.???? � ??????????
  • M.?????? � ??????????
  • ????? ???????? � ???????? ????????? ??? ??????????? ???????? ????
  • ??????? ?????? � ???????? ????????? ??? ??????????? ???????? ????
  • ???? ???????? � ????????? ?????????????
  • ???? ??? � ????? ???????????? ??????
  • ?????????? ??????? � ?????? ??????????
  • ????????? ??????? � ???? ?????????? ????
  • ??????? ????? � ???? ????????????? ?????????????
  • T.??????? � 1984 � ????????? ??????
  • ?????? ??????? � ?????? ??????? ?????????????? ???? ???????
  • ??????? ??????? � ?????? ?????
  • ??????????? ??????? – ??????????????? ???????
  • C. ???? ?????? ??????? – ?????? ???????? ??????????
  • ???? ??????? – ???? ??????????? ???????????
  • ??????? ???? ??????? – ????? ??? ?????? ??????
  • ???????? ???? – ????? ?????????????
  • ??????? ???? – ?????????
  • ???? ??????? ???? – ????????
  • M.N.???? – ??????? ????????????
  • J.M.?????? – ?????????? ???????
  • B.M.???????? ??????? – ????? ?? ??????
  • ?????????? ??????? – ????? ?????
  • UK ????? ??????? – RRB ?????????, NABARD ?????????
  • ???????? ??????? – ????????? ?????? ?????? ???????????
  • S.L. ????? ??????? – SSI ?? ???? ??????? ?? ???????

PDF Download

Whatsapp???????? ??? ��??????�?????????
Telegram�??????? ???� ?????? ?????????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!