IND vs PAK ODI கிரிக்கெட் போட்டி – இந்தியா அபார வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
IND vs PAK ODI கிரிக்கெட் போட்டி - இந்தியா அபார வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்!
IND vs PAK ODI கிரிக்கெட் போட்டி - இந்தியா அபார வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்!
IND vs PAK ODI கிரிக்கெட் போட்டி – இந்தியா அபார வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4ல் பாகிஸ்தானுகு எதிரான ஆட்டத்தில் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை தட்டிச் சென்றது.

இந்தியா வெற்றி:

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4ல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்பில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டு செப் 11 ஆம் தேதி நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Follow our Instagram for more Latest Updates

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதன் பின் மழையால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் செப் 11 ஆம் தேதி இதே ஸ்கோருடன் இந்திய தொடங்கப்பட்டது. அதில் விராட் கோஹ்லி மற்றும் ராகுல் சதமடித்து அசத்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ரூ.9,000 வரை சம்பள உயர்வு!

பின்னர் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணி 32 ஓவரில் 128 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ரன்களின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!