IND vs NZ 3rd Test 2024 : போட்டியில் மழைக்கு வாய்ப்பு?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

0
IND vs NZ 3rd Test 2024 : போட்டியில் மழைக்கு வாய்ப்பு?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 1ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை அறிக்கை குறித்து பின்வருமாறு காணலாம்.

அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என கூறப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிகிறது. இதனால், இந்த நாட்களில் ஈரப்பதம் 25 முதல் 35 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலவரத்தின் படி, இந்த ஆட்டத்தில் உறுதியாக பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!