IND vs ENG முதல் T20 போட்டி இன்று ஆரம்பம்…!! எங்கு, எப்போது நடைபெறுகிறது என்று தெரியுமா..?
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஏழு T20 போட்டிகளில் இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய T20 ஐசிசி 2024 தொடரின் அரையிறுதியில் இந்தியா மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் தற்போது தொடங்கவுள்ள IND vs ENG 2025 T20 போட்டி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உங்க வங்கி கணக்கில் இது இருக்கானு உறுதி செஞ்சுக்கோங்க… ரிசர்வ் வங்கி விடுத்த அதிரடி உத்தரவு..
அதாவது, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணி , ஐந்து போட்டிகள் கொண்ட T20 போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று (22-01-2025) “கொல்கத்தாவின் ஈடன் கார்டன்” மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும், இந்த போட்டியானது “இரவு 7 மணிக்கு தொடங்குகிறது”. மேலும் , இந்த போட்டியை “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் அல்லது Disney+ Hotstar இணையதள செயலி” மூலம் நேரலையில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























