இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 – Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!

0
இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 - Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!
இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 - Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!
இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 – Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!

இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து 28.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய வருமான வரித்துறை
பணியின் பெயர் Income Tax Inspector, Tax Assistant & MTS
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:
  • Income Tax Inspector – 01 பணியிடம்
  • Tax Assistant – 05 பணியிடங்கள்
  • MTS – 18 பணியிடங்கள்
வயது வரம்பு:

18.04.2022 தேதியின் படி, வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது

  • Income Tax Inspector – 18-30 ஆண்டுகள்
  • Tax Assistant – 18-27 ஆண்டுகள்
  • MTS – 18-25 ஆண்டுகள்
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

Income Tax Inspector & Tax Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MTS பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரித்துறை சம்பள விவரம்:
  • Inspector of Income Tax: ரூ.4600/· in PB-2 of ரூ.9300-34800/-
  • Tax Assistant : ரூ.2400/- in PB-I of ரூ.5200-20200/-
  • Multi-Tasking Staff: ரூ. 1 800/- in PB-I of ரூ.5200-20200/-

ரூ.1,40,000/- ஊதியத்தில் BDL வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!