வருமான வரியில் ரூ. 7.5 லட்சம் வரை விலக்கு – மத்திய பட்ஜெட்டில் தாக்கல்!!

0
வருமான வரியில் ரூ. 7.5 லட்சம் வரை விலக்கு - மத்திய பட்ஜெட்டில் தாக்கல்!!

2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் வருமான வரியில் இருந்து ரூ. 7.5 லட்சம் வருமானம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

வருமான வரி:

2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இடைக்கால பட்ஜெட் என்றதும் வருமான வரி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என பொதுமக்களின் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது இந்தியாவில் வருமான வரி திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையிலும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பிப். 2ம் தேதி மின்தடை – எங்கெல்லாம் தெரியுமா?

இந்நிலையில், தற்போது வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 8 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் வரையிலும் விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!