ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா…?? எப்போன்னு உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

0
?????? ????????? ?????? ??????? ???????????? ??????????...?? ????????? ???? ??????? ???????????????
ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா...?? எப்போன்னு உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க

ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா…?? எப்போன்னு உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க..  

தமிழகத்தின்  ஒரு சில மாவட்டங்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சுவாமி வழிபாடு காரணமாக, அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளனர். அதாவது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று  உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்”.

யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! முழு விவரங்களுடன்!

இதையடுத்து, “திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று  உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்”. மேலும், “இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!