முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -17

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -17

சர்வதேச நீதி நாள்

 • நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது.
 • இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
 • இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை.
 • நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
 • நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

நிகழ்வுகள்

 • 1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப் புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
 • 1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது.
 • 1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர்அதிபரானார்

பிறப்புகள்

 • 1881 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (இ. 1942)
 • 1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966)
 • 1941 – பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்
 • 1954 – அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர்

இறப்புகள்

 • 1997 – இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)
 • 2001 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)
 • 2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)
 • 2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
 • 2015 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)

சிறப்பு நாள்

 • சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!