முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-5

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-5

ஜான் பாய்ட் டன்லப் பிறந்த தினம்

பிறப்பு:

  • பிப்ரவரி 5, 1840 ல் பிறந்தார்.
By Unkwon? [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு ஸ்காட்லாந்து  கண்டுபிடிப்பாளர்; கால்நடை அறுவை சிகிச்சையாளர்.
  • 1887இல் எளிதாக மிதிவண்டியினை ஓட்ட காற்றடைத்த சக்கரத்தை முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்தியவர்.
  • அவற்றைத் தயாரிக்க 1888 டிசம்பர் 7 இல் காப்புரிமை பெற்றவர்.
  • டன்லப் எனப்படும் டயர் நிறுவனத்தின் நிறுவனர்.
*TamilNadu Aavin Job Notification 2021*

இறப்பு:

  • அக்டோபர் 23, 1921ல் இறந்தார்(81 வயது).

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here