முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 23

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 23

மைக்கேல் டெல் பிறந்த நாள்

  • மைக்கேல் டெல் பெப்ரவரி 23, 1965 அன்று பிறந்தவர்.
  • டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர்.
  • போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார்.

Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

சிறப்புகள்

  • பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி’ஸ் லிமிட்டெட் (PC’s Limited) என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார்.
  • தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார்.
  • 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார்.
  • 2003 இல் பங்குதாரர்கள் டெல்(Dell, Inc) எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர்.
  • 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்துவிலகினார். ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here