M.Sc/B.V.Sc முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

0
M.Sc,B.V.Sc முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!
M.Sc,B.V.Sc முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

M.Sc/B.V.Sc முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate & Junior Research Fellow பணிக்கு திறமையானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITM
பணியின் பெயர் Project Associate & Junior Research Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Associate & Junior Research Fellow ஆகிய பணிகளுக்கு என தலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IITM கல்வித்தகுதி :
  • Project Associate – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc/ B.V.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research Fellow – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc/B.V.Sc/M.Tech தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ரூ.21,500/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download IITM Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!