இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020 !

0
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020 !!!
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020 !!!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020 !!!

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளிவிடப்பட்டுள்ளது. சென்னை IIT பணியிட அறிவிப்பில் Senior Project Officer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விரைந்து எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IIT Chennai
பணியின் பெயர் Senior Project Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IIT பணியிடங்கள் :

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Senior Project Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் கீழ்கண்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Education/ Business Development/ International Development/ Business Administration/ Communication

மேலும் பணியில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IIT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

IIT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் வரும் 10.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!