DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

0
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (DRDO) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளிவிடப்பட்டுள்ளது. DRDO பணியிட அறிவிப்பில் JRF & Others பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விரைந்து எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் JRF & RA
பணியிடங்கள் 06
கடைசி தேதி 13.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
DRDO பணியிடங்கள் :

DRDO ஆணையத்தில் JRF & Others பணிகளுக்கு 06 காலிப்பணியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு :

DRDO பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது கீழ்கண்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  • JRF- 28 வயது
  • RA – 35 வயது
DRDO கல்வித்தகுதி :
  • Junior Research Fellow (JRF) – Material Science/ Electrical (HV Engg.)/ Electronics & Communication போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Associate (RA) – Mechanical Engg./ Mechanical (Simulation)/ Material Science/ Physics (Nano Science & Technology) போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

DRDO தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் வரும் 13.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 Email – [email protected]

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!