IIT Madras-ல் Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
IIT Madras-ல் Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
IIT Madras-ல் Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
IIT Madras-ல் Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் ஆனது Contract அடிப்படையில் அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதில் Project Associate (Part Time) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate (Part Time) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

Master of Science தேர்ச்சி பெற்ற பெண்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IIT Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,750/-முதல் ரூ.11,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதோ உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.1,45,000/- || NO Exam!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!