BE/B.Tech முடித்தவர்களுக்கு சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!
BE,B.Tech முடித்தவர்களுக்கு சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!BE,B.Tech முடித்தவர்களுக்கு சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

BE/B.Tech முடித்தவர்களுக்கு சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 !!!!

இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Senior Executive & Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களினை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IIT Chennai
பணியின் பெயர் Senior Executive & Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி  19.02.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
IIT Chennai வேலைவாய்ப்பு 2021 :

Senior Executive & Manager பணிகளுக்கு என தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Senior Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Mech/ EEE/ ECE/ CSE/ Chemical/ Metallurgy பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager – MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது போன்ற பணிகளில் 6 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
  • Senior Executive – ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
  • Manager – ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வு செயல்முறை :

Test அல்லது Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 19.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIT Chennai Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!