தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

2
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் Engineer Trainee (Electronics) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • BE/ B.Tech in Electronics Engineering அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • மாத ஊதியமாக ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 08.05.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

IIA Recruitment Notification PDF

Application Form – Attached in Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!