தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்

0
தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்
தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்

தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை பல்கலையின் இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அதன் மூலம் பாடங்களை படிக்க முடியும்.

மேலும் அந்தந்த பாடங்களுக்கான கல் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏப்ரல் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!