கோயம்புத்தூரில் Forester வேலைவாய்ப்பு 2021 !

0
கோயம்புத்தூரில் Forester வேலைவாய்ப்பு 2021
கோயம்புத்தூரில் Forester வேலைவாய்ப்பு 2021
கோயம்புத்தூரில் Forester வேலைவாய்ப்பு 2021 !

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Forester மற்றும்  Deputy Ranger பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பம் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IFGTB
பணியின் பெயர் Forester & Deputy Ranger
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
IFGTB கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
  1. Forester – 01
  2. Deputy Ranger – 01
IFGTB வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 வரை விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IFGTB கல்வித்தகுதி:

அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் Level 2 of 7 th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

விண்ணப்பிக்கும் முறை:

Forester மற்றும் Deputy Ranger பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 க்குள் The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002. என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!