மாதம் ரூ.208700/- ஊதியத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – Don’t Miss it
புதுதில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் Deputy Director (Research) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indian Council of Social Science Research |
பணியின் பெயர் | Deputy Director (Research) |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSSR காலிப்பணியிடங்கள்:
Deputy Director (Research) பதவிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Ph.D. in any Social Science முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பிரதிநிதித்துவம் மூலம் நியமனம் செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியின்படி 56 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Director சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67700-208700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://app.icssr.org/user-login என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 08.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.