இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 28 பிப்ரவரி 2020 அன்று நடைபெறுள்ள நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பணியிட விவரம்:

பணியின் பெயர்:

பட்டய கணக்காளர் (Character Accountant)

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்கள் குறைந்த பட்சம் 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் பெறப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம்:

மாதம் ரூ.60,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:

28.02.2020 அன்று காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

The V. Ramalingaswami Bhawan, P.O. Box No. 4911, Ansari Nagar, New Delhi – 110029, India.

Download ICMR Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!