ICMR- NARI நிறுவனத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
ICMR- NARI நிறுவனத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR- NARI நிறுவனத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR- NARI நிறுவனத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

ICMR – NARI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Nurse பணிக்கென 01 காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் (02.05.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NARI
பணியின் பெயர் Junior Nurse
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – NARI தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Nurse பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICMR – NARI கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படும்.

ரிசர்வ் வங்கியில் Medical Consultant காலிப்பணியிடங்கள் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

ICMR – NARI தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Personal discussion via skype/ video call மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் 02.05.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!