ICMR – NIV நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!
ICMR – NIV ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR – NIV |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICMR காலிப்பணியிடங்கள்:
ICMR – NIV தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Director பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Clinical Coordinator வயது வரம்பு:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 58 என ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR – NIV கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD/MS, MBBS, M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR நிறுவன ஊதிய விவரம் ;
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,44,200 – 2,18,200/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NIV விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / Women / PwBD/ EW பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற பிரிவினருக்கு- ரூ.1500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ICFRE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
Director தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ICMR – NIV விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.