இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.67,000/- சம்பளமாக பெற வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.67,000/- சம்பளமாக பெற வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.67,000/- சம்பளமாக பெற வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.67,000/- சம்பளமாக பெற வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

ICMR என்னும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 28.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. Project Research Scientist – II, Consultant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.67,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)
பணியின் பெயர் Project Research Scientist – II, Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email Id
மத்திய அரசு பணியிடங்கள்:

ICMR நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Research Scientist II – 01 பணியிடம்
  • Consultant – 01 பணியிடம்
ICMR பணிகளுக்கான கல்வி விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma, Post Graduate Degree, Ph.D பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

ICMR பணிகளுக்கான வயது விவரம்:
  • Project Research Scientist II பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Consultant பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICMR பணிகளுக்கான சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.60,000/- முதல் ரூ.67,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு செய்யும் முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – ரூ.44,900/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ICMR விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 12.12.2023 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!