ICMR NIRT நிறுவனத்தில் வேலை 2020

0
ICMR NIRT நிறுவனத்தில் வேலை 2020
ICMR NIRT நிறுவனத்தில் வேலை 2020

ICMR NIRT நிறுவனத்தில் வேலை 2020

நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Consultant, Section Officer, Assistant, MTS & DEO பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR NIRT 
பணியின் பெயர் Consultant, Section Officer, Assistant, MTS & DEO
பணியிடங்கள் 05
கடைசி தேதி  08.09.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஹிந்துஸ்தான் கணினி நிறுவனத்தில் Consultant, Section Officer, Assistant, MTS & DEO பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 12/ Any Degree/ M.Sc (Pharmacy/Biochemistry) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,860 /- முதல் அதிகபட்சம் ரூ. 45,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் WRITTEN TEST/SKYPE INTERVIEW செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 08.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NIRT Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!