NIRT வேலை அறிவிப்பு

0
NIRT வேலை அறிவிப்பு 2020
NIRT வேலை அறிவிப்பு 2020

NIRT வேலை அறிவிப்பு 2020

ICMR கீழ் இயங்கும் NIRT காலியிட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 03.10.2020 நாளை இறுதி நாள் எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 03.10.2020 நாளை வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIRT
பணியின் பெயர் PROJECT TECHNICAL OFFICER
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க இறுதிநாள் 03.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL

காலி பணியிடம்:

NIRT யில் 11 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10/12/ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000 முதல் ரூ.32,000/- மாத ஊதியம் வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected]  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 03.10.2020 நாளை வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!