ICMR-NIRRCH தேசிய நிறுவனத்தில் மாதம் ரூ.42,000/- சம்பளத்தில்  வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

ICMR-NIRRCH தேசிய நிறுவனத்தில் மாதம் ரூ.42,000/- சம்பளத்தில்  வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR-இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், ஆனது Senior Project Associate  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR-NIRRCH
பணியின் பெயர் Senior Project Associate
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR-NIRRCH காலிப்பணியிடங்கள்:

Senior Project Associate பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

LIC நிறுவன வேலைவாய்ப்பு 2024 – BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  Master’s degree in Natural or Agricultural Sciences/MVSc or bachelor’s degree in Engineering or Technology or Medicine   முடித்திருக்க வேண்டும்.

வயது  வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது   அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.42,000/- + 24%HRA ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ICMR-NIRRCH தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பதவிக்கு என ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!