ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம்!

0
ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் - டிகிரி முடித்தவர்களுக்கு

ICMR NIRRCH நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIRRCH
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.04.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

ICMR NIRRCH காலியிடங்கள்:

ICMR NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

தேர்தல் நாளில் விடுமுறை இல்லையா? உடனே புகார் பண்ணுங்க – தேர்தல் அதிகாரி தகவல்!

Junior Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 28 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

ICMR NIRRCH மாத சம்பளம்:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.37,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICMR NIRRCH தேர்வு செய்யும் விதம்:

Junior Research Fellow (JRF) பணிக்கு தகுதியான நபர்கள் 23.04.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!