ICMR NIMR நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!

0
ICMR NIMR நிறுவனத்தில் ரூ.47,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
ICMR NIMR நிறுவனத்தில் ரூ.47,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

ICMR NIMR நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அந்நிறுவனத்தில் Scientist – B, Data Entry Operator & Consultant – Scientific பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொண்டு உடனே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIMR
பணியின் பெயர் Scientist – B, Data Entry Operator & Consultant – Scientific
பணியிடங்கள் 04
நேர்காணல் தேதி 21.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

ICMR NIMR நிறுவனத்தில் Scientist – B, Data Entry Operator and Consultant – Scientific பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR NIMR கல்வித்தகுதி :
  • 12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்டும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D அல்லது MD/ Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ICMR NIMR ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.80,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICMR தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 21.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கான வரும் 21.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification link 3

Download Notification Link 4

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!