சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – தேர்வு கிடையாது !!!

1
சென்னையில் மத்திய அரசு வேலை 2021 - தேர்வு கிடையாது !!!
சென்னையில் மத்திய அரசு வேலை 2021 - தேர்வு கிடையாது !!!

சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – தேர்வு கிடையாது !!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) ஆனது அதன் Project Data Entry Operator பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. அதில் இப்பணிக்கு என 11 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICMR NIE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Skill Test/ Written Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIE நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 17.03.2021 (நாளை) நடத்தப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களோடு கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ICMR NIE Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!