தேர்வில்லாமல் சென்னையிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) ஆனது அதன் Project Data Entry Operator பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையோர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதற்கான பதிவு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICMR NIE |
பணியின் பெயர் | Project Data Entry Operator |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 17.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NIE வேலைவாய்ப்பு 2021 :
Project Data Entry Operator பணிகளுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ICMR வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
NIE கல்வித்தகுதி :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
ICMR NIE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Skill Test/ Written Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 17.03.2021 அன்று நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களோடு கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
10th pass