ICMR NIE வேலைவாய்ப்பு 2020 !

0
ICMR NIE வேலைவாய்ப்பு 2020 !
ICMR NIE வேலைவாய்ப்பு 2020 !

ICMR NIE வேலைவாய்ப்பு 2020 !

ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி என்பது ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகும், இது சென்னை, தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. திட்ட விஞ்ஞானி – சி (மருத்துவ / மருத்துவரல்லாத) (எச்.டி.ஏ – வள மைய ஒருங்கிணைப்பாளர்), பதவிக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் திட்ட விஞ்ஞானி
மொத்த பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள் :

ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜியில் திட்ட விஞ்ஞானி பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

Post Graduate degree in Preventive and Social Medicine / Public Health / Epidemiology / Economics / Public administration / Administration / Actuarial Science முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:
  • Medical: Rs.64,000/- per month (Plus HRA)
  • Non-Medical: Rs.51,000/- per month (Plus HRA)
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது சென்னையில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் துணை ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம்10.08.2020 மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!