Data Entry Operator பணிக்கு நாளை நேர்காணல் – ஊதியம்: ரூ.17,000/-

2
Data Entry Operator பணிக்கு நாளை நேர்காணல்
Data Entry Operator பணிக்கு நாளை நேர்காணல்
Data Entry Operator பணிக்கு நாளை நேர்காணல் – ஊதியம்: ரூ.17,000/-

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பானது, வெளியானது. இந்த பணிகளுக்கு நாளை (19.03.2021) அன்று நேர்காணல் நடைபெற உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 11
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நாள் 19.03.2021
Data Entry Operator வேலைவாய்ப்பு விவரங்கள்:

சென்னையில் மேற்கண்ட பணிகளுக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள்/ நிறுவனத்தில் இருந்து 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 19.03.2021 அன்று நடைபெற உள்ளது.தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் 19.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!