மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – ரூ.18,000/- மாத ஊதியம்!  

0
மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை - ரூ.18,000/- மாத ஊதியம்!  

ICMR – National Institute of Cancer Prevention and Research (ICMR NICPR) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Technical Support I பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview / Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NICPR
பணியின் பெயர் Project Technical Support I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview / Personal Discussion

ICMR NICPR காலிப்பணியிடங்கள்:

ICMR NICPR நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Support I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Technical Support I கல்வி தகுதி:

10ம் வகுப்பு + Diploma (MLT, DMLT) / ITI-ஐ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Project Technical Support I வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க தனி டிக்கெட் ?- குழப்பத்தில் பயணிகள்!

Project Technical Support I ஊதியம்:

Project Technical Support I பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR NICPR தேர்வு முறை:

இந்த நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 18.03.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview / Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ICMR NICPR விண்ணப்பிக்கும் முறை:

Project Technical Support I பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

 Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!