மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்:ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்:ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

ICMR NARI ஆனது Data Entry Operator, Project Technical Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR NARI
பணியின் பெயர் Data Entry Operator, Project Technical Operator
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை interview
ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator, Project Technical Operator பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, Degree, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.2,05,700/- சம்பளம் | நாளை இறுதி நாள்!

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்ககளின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
DEO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.32,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.12.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!