மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.85,090/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.85,090/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ICMR – National Institute of Pathology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist II, Laboratory Technician, Project technical support III பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.85,090/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NIP
பணியின் பெயர் Project Research Scientist II, Laboratory Technician, Project technical support III
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023, 21.12.2023, 22.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist II, Laboratory Technician, Project technical support III பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL ஆணையத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Laboratory Technician கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Laboratory Technician ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.85,090/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  போதிய ஆவணங்களுடன் 07.12.2023, 21.12.2023, 22.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!