1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ஆராய்ச்சி கழகத்தில் வேலை !!

0
1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ஆராய்ச்சி கழகத்தில் வேலை !!
1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ஆராய்ச்சி கழகத்தில் வேலை !!

1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் ஆராய்ச்சி கழகத்தில் வேலை !!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ICMR கவுன்சிலின் அந்த அறிவிப்பில் Assistant (Group-B Level-6) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 80
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICMR வேலைவாய்ப்பு :

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் Assistant (Group-B Level-6) பணிகளுக்கு 80 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ICMR வயது வரம்பு :

ICMR பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ICMR கல்வித்தகுதி :

அரசின் அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் பணிக்கு தொடர்புடைய ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office / Power Point போன்ற கணினி சார்ந்த செயல்பாடுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

BANK

ICMR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். Written Test ஆனது 03.01.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான அட்மிட் கார்டு 21.12.2020 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
  • SC/ ST/ EWS/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.1,200/-
  • PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!