ICICI வங்கி அழைப்பு – டிகிரி முடித்தவர்க்கு வேலை

0
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - ICICI வங்கி அழைக்கிறது !!
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - ICICI வங்கி அழைக்கிறது !!

 ICICI வங்கி அழைப்பு – டிகிரி முடித்தவர்க்கு வேலை

ICICI வங்கி ஆனது அதன் கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அவ்வங்கியில் Relationship Manager, Branch Sales Manager, Solution Manager, Privilege Banker, Value Banker, Sales Officer & Other ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICICI Bank
பணியின் பெயர் Ambulance Driver & Medical Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

Relationship Manager, Branch Sales Manager, Solution Manager, Privilege Banker, Value Banker, Sales Officer & Other ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்கு முன்னர் வங்கி பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
IAF தேர்வு செயல்முறை :
  • Written Test
  • GD
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!