மாதம் ரூ.23 ஆயிர ஊதியத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 !!!

0
மாதம் ரூ.23 ஆயிர ஊதியத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 !!!
மாதம் ரூ.23 ஆயிர ஊதியத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 !!!

மாதம் ரூ.23 ஆயிர ஊதியத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 !

மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து அதன் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் SPF & JPF
பணியிடங்கள் 04
கடைசி தேதி 24.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 04 காலியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

01.06.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 28-32 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Senior Project Fellow – Paper Technology, Cellulose பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Junior Project Fellow – உயிரியல் அல்லது வேதியியல் பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
  • Project Assistant – உயிரியல் அல்லது வானவியல் பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அந்த நேர்காணல் ஆனது 24.03.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download ICFRE Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!