பொறியாளர்களுக்கான வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

0
பொறியாளர்களுக்கான வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!
பொறியாளர்களுக்கான வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

பொறியாளர்களுக்கான வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

இந்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICFRE) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Research Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உடையோர் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 16.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICFRE காலிப்பணியிடங்கள் :

Research Associate பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்ககளில் ME/ M.Tech (Computer Science/ Computer Engineering) BE/ B.Tech (Computer Science/ Computer Engineering/ IT), MCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.47,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICFRE தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தகுதிகள், அனுபவம் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.03.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICFRE Notification PDF

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!