இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.20,200/- வரை ஊதியம்!

0
இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ரூ.20,200/- வரை ஊதியம்!
இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ரூ.20,200/- வரை ஊதியம்!
இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.20,200/- வரை ஊதியம்!

LDC பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • LDC பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Group c ஊழியராக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 1 அளவில் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines நிறுவனத்தில் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!