மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021

2
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021

மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய வனத்துறை வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICFRE) ஆனது Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant and Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant and Field Assistant
பணியிடங்கள் 05
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant and Field Assistant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICFRE வயது வரம்பு :

01.06.2021ம் தேதிக் கணக்கீட்டின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ICFRE கல்வித்தகுதி :

M.Sc in Organic Chemistry or Analytical Chemistry/ First Class M.Sc in Biotechnology and First Class M.Sc in Environment Management/ Environment Science/ Botany/ Agro forestry/ Forestry/ Plant Physiology with NET (JRF) lectureship/ Assistant Professor தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
BANK
Central Railway ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,500/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழங்கப்படும்.

மத்திய அரசு தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 07.01.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 07.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்கானலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!